இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal

Deal Score+1
Deal Score+1

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள்
கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகின்ற நாள்-2
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது என்று சொல்லுங்கள்-2

1.கர்த்தரின் வலக்கரம் யுத்தத்தை செய்யும்
நீதிமானின் வீட்டிலே ரட்சிப்பை தரும்- 2 – கர்த்தரை துதியுங்கள்

2.கர்த்தர் என் பட்சத்தில் நான் பயப்படமாட்டான்
மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லுவேன்- 2 – கர்த்தரை துதியுங்கள்

3.ஆகாது என்று தள்ளப்பட்டால் கவலை இல்லையே
தலைக்கல்லாக மாற்றுவது கர்த்தர் வேலையே- 2 – கர்த்தரை துதியுங்கள்

4.கர்த்தர் என் பெலனும் என் கீதமானவர்
அவர் எனது ரட்சிப்பின் பாடலானவர்- 2 – கர்த்தரை துதியுங்கள்

Intha Naal karthar undu pannithantha naal song lyrics in english

Intha Naal karthar undu pannithantha naal
Kartharukkul magilnthu kazhikoorkintra naal -2
Kartharai thuthiyungal Avar entrum nallavar
Avar kirubai entrum ullathu entru sollungal -2

1.Kartharin valakram yuththathai seiyum
Neethimaanin veettilae ratchippai tharum -2 – Kartharai thuthiyungal

2.Karthar en patchathil naan bayapadamatean
Manushan Enakku enna seivaan entru solluvean -2 – Kartharai thuthiyungal

3.Aagathu entru thallapattal kavalai illayae
thalaikallaga mattruvathu karthar vealaiyae -2 – Kartharai thuthiyungal

4.Karthar en belanum en geethamanavar
avar enathu ratchippin paadalanavar -2 – Kartharai thuthiyungal

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள்newsong independence day songs

Jeba
      Tamil Christians songs book
      Logo