Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான்

Deal Score0
Deal Score0

Innum Udaikirean naan song lyrics – இன்னும் உடைகிறேன் நான்

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் – 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 – இன்னும்

நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 – இன்னும்

உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 – இன்னும்

Innum Odaikirean song lyrics in tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo