Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றாரே
ஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது வாழ்வு மலர்க்கின்றதே
ஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது விடியல் பிறக்கின்றதே
இம்மானுவேல் நல் மீட்பராய் நம்மோடு இருக்கின்றார்
இனி எதுவும் பயம் வேண்டாம் வாழ்வு வளமாகும்
1) எதற்காய் கலக்கம் எதிர் காலம் அவர் கையில்
இணைவோம் இறை உறவில் துணையாக அவர் நம்மில்
உம்மோடு எந்நாளும் வளர்ந்திட
உம் பாதை எப்போதும் தொடர்ந்திட
இருளான வாழ்வினை மாற்றிடவே ஒளியாக உலகினில் வந்தவரே
இனி வரும் காலம் நமதாகும் திருவிழா கோலம் – இம்மானுவேல்
2)புதிதாய் இதயம் பூப்போல மாறவே
புனிதர் புது துவக்கம் தந்தாரே தரணியில்
நெடுநாளாய் நெஞ்சங்கள் ஏங்கிட்ட
வாழ்விங்கு பூந்தோட்டம் ஆனதே
விடியலைத் தேடிடும் விழிதனிலே விண்மீண் போலவே ஜொலித்தவரே
விடுதலை வாழ்வு பிறந்திட்டதே திருவிழா கோலம்- இம்மானுவேல்