Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர்

Deal Score0
Deal Score0

Immanuvel nammodiruppavar song lyrics – இம்மானுவேல் நம்மோடிருப்பவர்

ஈசாயின் அடிமரத்தின் துளிரே
யூதாவின் செழித்தெழும்பிய கிளையே-2
தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே
இருளை போக்கும் வெளிச்சமே
பரம பிதாவின் பிரியமே

பிறந்தாரே பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே
நமக்காக நமக்காக
குமாரனை கொடுத்தரே

பாவங்களை போக்கிடவே
பாவிகளை இரட்சிகவே
அற்புதர் இயேசு பிறந்தாரே-2

Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas

1.நற்செய்தி சொல்ல
செல்வோமே செல்வோமே
எல்லா ஜனத்திற்குமே
சந்தோஷம் பொங்க
கிறிஸ்துவின் அன்பை
மகிழ்வோமே புகழ்ந்திடுவோமே-2-பிறந்தாரே

2.சாத்தானின் சூழ்ச்சிகளை
வெல்வோமே வெல்வோமே
கிறிஸ்துவின் நாமத்தினால்
இம்மனுவேலர் நம்மோடிருப்பவரை
பாடிடுவோம் போற்றிடுவோமே-2-ஈசாயின்

    Jeba
        Tamil Christians songs book
        Logo