Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்
Immanuvel ennodiruppare tamil christmas song lyrics – இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2
பெத்தலையில் முன்னனையில்
தாழ்மையின் கோலமாய் வந்துதித்தார் -2
ஏழையாம் மேய்ப்பர்கள் தேடி வந்து
பணிந்தார்கள் இயேசு பாலனையே -2
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம்
விண்ணில் ஒரு நட்சத்திரம் போகிறதே
இரட்சகரை தேடி இன்பமுடன் பாதை
காட்டி செல்கின்றதே
நம்மை இயேசுவிடம் சேர்க்கின்றதே
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம் இயேசுவை கொண்டாடுவோம்
ஒன்றாய் சேர்ந்து பாடிடுவோம்
நம்மேசு பிறந்தார் கொண்டாடுவோம்
நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார்
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையா வாழ்ந்திடனும் -2
உலகம் முழுதும் ஒன்றே குலம்
ஒருவன் தேவன் ஒன்றே வேதமே
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பச்சலையாய் பாவத்துக்கு பாலன் பொறந்தார் – 2
அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு – 2
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பச்சலையாய் பாவத்துக்கு பாலன் பொறந்தார் – 2
Immanuvel ennodiruppare tamil christmas song lyrics in english
Immanuvel, Immanuvel, Immanuvel ennodiruppare -2
Bethelegemil pirandha avar, paalaganai jenitha avar
Immanuvel ennodiruppare
Ulagathin raja avar, dhoodhar potrum dhevan avar
Immanuvel ennodiruppare
Immanuvel, Immanuvel, Immanuvel ennodiruppare -2
Bethalayil, munnanayil, thazhmaiyin kolamai vandhuthithar -2
Yezhayaam meippargal thedi vandhu
Panindhaargal Yesu paalanaye -2
Ondrai serndhu paadiduvom, nam Yesuvai kondaduvom
Ondrai serndhu paadiduvom, nam Yesuvai kondaduvom
Vinnil oru nachathiram pogiradhe
Ratchagarai thedi inbamudan -2
Paadhai kaati selgindradhe, nammai Yesuvidam serkindrathe
Paadhai kaati selgindradhe, nammai Yesuvidam serkindrathe
Ondrai serndhu paadiduvom, nam Yesuvai kondaduvom
Ondrai serndhu paadiduvom, nam Yesu pirandhaar kondaduvom
Nalla vazhi sollanumnu naadhan porandhaar
Nammai ellam nallavanai maatha porandhaar
Nalla vazhi sollanumnu naadhan porandhaar
Nammai ellam nallavanai maatha porandhaar
Vetrumaya marandhidanum, Otrumayai vaazhdhidanum
Vetrumaya marandhidanum, Otrumayai vaazhdhidanum
Ulagam muzhudhum, ondre kulam,
Oruvan dhevan ondre vedhame
Bethalegem ooril Yesu saami porandhar
Pachalayaai paavathukku paalan porandhaar
Bethalegem ooril Yesu saami porandhar
Pachalayaai paavathukku paalan porandhaar
Anju kattai surudhi vachi paadu
Pinju rasava karuthil veachi paadu
Anju kattai surudhi vachi paadu
Pinju rasava karuthil veachi paadu paadu paadu
Bethalegem ooril Yesu saami porandhar
Pachalayaai paavathukku paalan porandhaar
Bethalegem ooril Yesu saami porandhar
Pachalayaai paavathukku paalan porandhaar