Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே
Idhuvarai Ennai Nadathineerae song lyrics – இதுவரை என்னை நடத்தினீரே
இதுவரை என்னை நடத்தினீரே
இனிமேலும் என்னை நடத்துவீரே (2)
உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2)
இதுவரை என்னை நடத்தினீரே
இனிமேலும் என்னை நடத்துவீரே(2)
தத்தித்தத்தி நான் நடந்தேனே
தயவாய் என்னை நடத்தினீரே,
தள்ளாடி நான் நடந்தேனே
தாங்கி என்னை நடத்தினீரே
உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2) — இதுவரை
பெயர் தெரியாமல் இருந்தேனே
பிரபலமாக்கி மகிழ்ந்தீரே,
மூலையில் முடங்கி கிடந்தேனே
உபயோகமாக மாற்றினீரே.
உம் அன்பல்லவோ
உம் கிருபையல்லவோ
உம் பாசமல்லவோ
உம் நேசமல்லவோ (2) — இதுவரை
Idhuvarai Ennai Nadathineerae song lyrics in english
Idhuvarai Ennai Nadathineerae
Inimealum Ennai Nadathuveerae -2
um anballavo
Um kirubaiyallavo
Um Paasamallavo
Um Neasamallavo-2
Thathithaththi Naan Nadantheanae
Thayavaai Ennai Nadathineerae
Thalladi Naan Nadantheanae
Thaangi ennai nadathineerae – um anballavo
Peyar theriyamal iruntheanae
Pirabalamakki Magilntheerae
Moolaiyil Mudangi kidantheanae
Ubayogamaaga Maattrineerae – um anballavo