Icon ஆ வைப்பாரு – Icon Ah vaippaaru

Deal Score0
Deal Score0

Icon ஆ வைப்பாரு – Icon Ah vaippaaru, Yealai Enakkaga Vantha Tamil Christmas song lyrics,written tune by Ryjul RJ and sung by All Souls Church, Mullanvilai Choir.06

ஏழை எனக்காகவே வந்த இந்த Christmas Day
பாவி எனக்காகவே வந்த இந்த Christmas Day
ஏழை நமக்காகவும் வந்த இந்த Christmas Day
பாவி நமக்காகவும் வந்த இந்த Christmas Day

அணு அணு அணு ஆயுதம்
தொல தொல தொல போகட்டும்
அன்ப கொண்டு ஆயிரம் ஊரும் சேரட்டும்
தனி தனி குரல் சேரட்டும்
அவரது புகழ் பாடட்டும்
நாதியற்ற நாங்களெல்லாம்
தூதர் ஆகட்டும்.

1) Sweet எடு கொண்டாடு நம் இயேசு வந்தாரு
கூப்பிடு உன்னோடு உன் வாசல் வருவாரு
சொன்னா சொன்னதெல்லாம் உன் கையில் தருவாரு
எல்லா இன்னலயும் இல்லாமல் செய்வாரு
உன்ன Icon ஆ வைப்பாரு.

2) மேசியா நம்மோடு பயம் இல்ல நெஞ்சோடு
ஏசாயா சொன்னாரு அதுபோல
வந்தாரு
மேகம் நடுவினிலே இனிமேலும்
வருவாரு
உள்ளம் கைகளிலே உன்னை அள்ளி
கொள்வாரு
உன்ன Icon ஆக வைப்பாரு..

Icon ஆ வைப்பாரு – Icon Ah vaippaaru song lyrics, Tamil Christmas songs

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christmas song ‘Icon ஆ வைப்பாரு – Icon Ah vaippaaru’.
  • The song expresses themes of hope and celebration during Christmas.
  • It includes lyrics that emphasize the arrival of Jesus and the joy it brings.
  • Key phrases in the song highlight the connection between Jesus and the community.
  • The lyrics celebrate the message of unity and love in a festive context.
godmedia
      Tamil Christians songs book
      Logo