Homepage as List
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை ...
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில் ...
தகப்பனே நல்ல தகப்பனே - 2
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2
குறைவொன்றும் இல்லை
என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நலமாக ...
Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi
தகப்பனே நல்ல தகப்பனே - 2என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2குறைவொன்றும் இல்லைஎன்னை ...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே ...
Eththanai idar vanthu sernthaalum
Karththanae adaikkalamaayinaar (2)
Manumakkalil ivar polunndo
Vinn ulagilum ivar siranthavar
Karthanae en ...
உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை
எடுத்து நீர் பயன்படுத்தும்
உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற
மகிமையாய் என்னை நடத்தும்
நீரே என்னை ...
உம் சித்தம் நிறைவேற - um siththam niraivera oppuvithen ennai-AARON
உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னைஎடுத்து நீர் பயன்படுத்தும்உம் கிருபை எனை ...
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் - இயேசுவே
உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் - இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும் ...
கன்மலையின் மறைவில் - kanmalayin maraivil
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!