எழுந்தார் இயேசு ராஜன் – Ezhunthar Yesu Rajan

Deal Score0
Deal Score0

எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜன் – Ezhunthar Ezhunthar Yesu Rajan Tamil Christian Easter Uyirppu song Lyrics and Tune by Mrs. Amudha David.

Song
எழுந்தார் ,எழுந்தார் ,இயேசுராஜன்
என்றென்றும் ஜீவிக்கும் தேவ மைந்தன். 2
மரணத்தை ஜெயித்தார் தேவகுமாரன்
மகிழ்ந்து துதிப்போம் அல்லேலூயா. 2

அனு பல்லவி

ஜெயித்தார் , ஜெயித்தார் , அல்லேலூயா
உயிர்த்தார் ,உயிர்த்தார் , அல்லேலூயா. 2

சரணம்

1.மரணமே, உன் கூர் எங்கே?
பாதாளமே , உன் ஜெயம் எங்கே?- 2
வேத வாக்கியங்கள் நிறைவேறவே
மூன்றாம் நாளிலே உயிர்த்தாரே.- 2 ( ஜெயித்தார் )

2.கல்லறை, வெறுமை ஆ்னதே
தூதர்கள் , சாட்சி பகிர்ந்தனரே.-2
தேவ வல்லமையால் பிழைத்தாரே
ஜெயம் கொடுத்தாரே யூத ராஜா-2 ( ஜெயித்தார் )

3.உலகத்தை ஜெயித்தேன் என்றாரே
பலருக்கும் தரிசனம் தந்தாரே.-2
சிங்காசனத்தில் வீற்றிருக்கின்றார்
மீண்டும் வருவார் உறுதியாக-2 ( எழுந்தார் )

எழுந்தார் இயேசு ராஜன் song lyrics, Ezhunthar Yesu Rajan song lyrics. Easter songs

Ezhunthar Ezhunthar Yesu Rajan song lyrics in English

Ezhunthar Ezhunthar Yesu Rajan
Entrentrum Jeevikkum Deva Mainthan -2
Maranaththai Jeyithaar Devakumaaran
Magilnthu Thuthippom Alleluya -2 – Elunthar Elunthar Yesu

Jeyithaar Jeithaar Alleluya
Uyirthaar Uyirthaar Alleluya -2

1.Maranamae Un Koor Engae
Paathalamae Un Jeyam engae-2
Vedha Vaakkiyangal Niraiveravae
Moontraam Naalilae Uyirtharae -2

2.Kallarai Verumai Aanathae
Thootharkal Saatchi Pagirnthanarae-2
Deva Vallamaiyaal Pilaitharae
Jeyam Kodutharae Yutha Raja -2

3.Ulagaththai Jeyithean Entrarae
Palarukkum Tharisanam Thantharae-2
Singasanathil veettirukkintraar
Meendum Varuvaar Uruthiyaga -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo