Ethanaiyo Kirubaigal – எத்தனையோ கிருபைகள்
Ethanaiyo Kirubaigal – எத்தனையோ கிருபைகள்
Unga Kiruba Mattum Podhum – உங்க கிருபை மட்டும் போதும்
எத்தனையோ கிருபைகள்
எத்தனையோ இரக்கங்கள்
எத்தனையோ ஈவுகள்
என் வாழ்வில் தந்தீரே
தகுதி இல்லாத என்னையும் நீர் நேசித்தீர்
ஒன்றும் அறியாத என்னையும் நீர் தெரிந்து கொண்டீர்
Chorus
உங்க கிருபை மட்டும் போதும்
உங்க இரக்கம் மட்டும் போதும்
உங்க தயவு மட்டும் போதும்
என் வாழ்நாள் எல்லாம்
உங்க வழி நடத்துதல் போதும்
உங்க ஆலோசனை போதும்
உங்க பிரசன்னம் போதும்
என் வாழ்நாள் எல்லாம்
Stanza
- காசு பணம் இல்லனாலும்
தேவைகள் இருந்தாலும்
சூழ்நிலை மாறினாலும்
ஏமாற்றம் தந்தாலும் – (2)
எதிர்பார்த்த நன்மைகள் தாமதங்கள் ஆனாலும்
மனதின் யோசனைகள் நிறைவேறா போனாலும் – (2) – உங்க - மனிதர்கள் மாறினாலும்
மலைகள் விலகினாலும்
நம்பினோர் கைவிட்டாலும்
கண்ணீரே பதிலானாலும்
செய்வது அறியாது திகைத்து போய் நின்றாலும்
மனதின் பாரத்தால் கதறி நான் அழுதாலும்
Unga Kiruba Mattum Podhum உங்க கிருபை மட்டும் போதும் is a tamil Christian song and lyrics tune sung by Jebeston Blessing .