எதை நினைத்தும் – Ethai Ninaithum Klangamal

Deal Score0
Deal Score0

எதை நினைத்தும் கலங்காமல் – Ethai Ninaithum Klangamal Tamil Christian song Lyrics, Written, Composed & Sung by Dr. Joseph Aldrin

எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)
இதுவரை உதவின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யேகோவா ஈரே (2)

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)

நாளைய தினத்திற்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)
குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2)

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)
எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்

முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பெலன் கொடுத்தீரே (2)
எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே (2)

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)

Ethai Ninaithum song yrics,எதை நினைத்தும் song lyrics, Tamil songs

Ethai Ninaithum Song lyrics in English

Ethai Ninaithum naan kalangamal eppolhuthum sthostharippen (2)
Ithuvarai uthaviyina Ebenesar Neerae
Inimelum uthavidum Yehovah Eerae (2)

Nandri Raja, Nantri Raja, Nandri Raja Yesu Raja (2)
Neer ellaamae paarththukolveer (2)

Naalaiya Thinaththirukku Ejamanan Neerae
Naalaiya kavalaiyo kalakkamo illai (2)
Kuraigal neekki viduveer, niraivaai aakkiduveer
Thirupthi aakkiduveer, thutiththu (ummai) magila seiveer-2

Nandri Raja, Nandri Raja, Nandri Raja Yesu Raja (2)
Neer ellaame paarththukolveer (2)
Ethai Ninaithum naan kalangamal eppozhudhum sthotharippen

Munnarinthu ennai mun kuriththeere
Mudiyum endru balan koduththeere (2)
Enakku kuriththadhellam seithu mudippavare
Ennai azhaiththavaro Neer unmaiyullavare (2)

Nandri Raja, Nandri Raja, Nandri Raja Yesu Raja (2)
Neer ellaame paarththukolveer (2)

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘எதை நினைத்தும் கலங்காமல் – Ethai Ninaithum Klangamal’.
  • Dr. Joseph Aldrin wrote, composed, and performed the song.
  • The lyrics emphasize unwavering faith and gratitude towards God, acknowledging His guidance and support.
  • Repeated expressions of thanks highlight the singer’s devotion to Jesus as the ultimate protector.
  • The English translation is also provided for broader understanding.
Jeba
      Tamil Christians songs book
      Logo