எப்பக்கமும் எனை – Eppakkamum Enai Theattruveer
எப்பக்கமும் எனை – Eppakkamum Enai Theattruveer Tamil Christian Newyear promise song Lyrics & Tune by Hosanna K Joseph, Sung by Joshua Joseph.
எப்பக்கமும்
எனைத் தேற்றுவீர்
என் மேன்மையை
பெருக செய்வீர்
உம்மை வீணையால் ஆராதிப்பேன்
சுரமண்டலத்தால் துதித்திடுவேன்
உயிர் உள்ளவரை
உம் புகழ் பாடுவேன்
கூட இருந்தோர் எல்லாம்
குழியில் கிட என்றனர்
என் மேன்மையை
நீர் பெருக செய்து
ஏற்ற காலத்தில்
உயர்த்திடுவீர்.
செய்த நன்மையெல்லாம்
மறைத்து மறந்தனரே
உம் நினைவில் நான்
இருப்பதனால்
ஏற்ற காலத்தில்
பதிலளிப்பீர்.
எப்பக்கமும் எனை song lyrics, Eppakkamum Enai Theattruveer song lyrics. Tamil songs
Eppakkamum Enai Theattruveer song lyrics in English
Eppakkamum Ennai Theattruveer
En Meanmaiyai
Peruga seiveer
Ummai veenaiyaal Aarathippean
Suramandalathaal Thuthithiduvean
Uyir Ullavarai
Um Pugal Paaduvean
Kooda Irunthor Ellaam
Kuliyil Kida Entraar
En meanmaiyai Neer Peruga seithu
Yeattra Kaalaththil
Uyarthiduveer
Seitha Nanmaiyellaam
Maraithu Maranthanarae
Um Ninaivil Naan
Iruppathanaal
Yeattra Kaalaththil
Pathilalippeer.