Enthan Vaalvile Neer – எந்தன் வாழ்விலே
Enthan Vaalvile Neer Ellaam Nanmaike Tamil Christian New Song lyrics – எந்தன் வாழ்விலே நீர் Lyrics by Chakravarthi Sung by Sis.Princy.
எந்தன் வாழ்விலே நீர் அறியாமல்
எதுவும் நேருமோ எந்தன் நேசரே (2)
கண்ணீர் வந்தாலும் கவலை சூழ்ந்தாலும்
எல்லாம் நன்மைக்கே எந்தன்இயேசுவே(2)
என்னை பேர் சொல்லி அழைத்த இயேசுவே
உந்தன் தீர்மானம் எந்தன் அழைப்பே (2)
துக்கம் நேர்ந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
எல்லாம் நன்மைக்கே எந்தன் இயேசுவே (2)
உலகம் பயந்திடும் கலக்கம் நேரிடும்
என் கண்ணேங்கிடும் உந்தன் வருகையை (2)
வாதை வந்தாலும் மரணம் நீர்ந்தாலும்
எல்லாம் நன்மைக்கே எந்தன் இயேசுவே(2)
புல்லும் உலர்ந்தேடும் பூவும் உதிர்ந்திடும்
மாம்சம் அழகேடும் மண்ணுக்கு திரும்பிடும் (2)
என் ஆத்தும மீட்ப்பரே அருமை நேசரே
பரம தேசத்திலே இளைப்பாறுவேனே (2)
எந்தன் வாழ்விலே நீர் அறியாமல் எதுவும் நேருமோ எந்தன் நேசரே(2)
Enthan Vaalvile Neer Song Lyrics in English
Enthan Vaalvile Neer Ariyaamal
Ethuvum Nerumo Enthan Nesarey(2)
Kanneer Vanthaalum Kavalai Soolnthaalum
Ellaam Nanmaike Enthan Yesuvey (2)
Ennai Per Solli Alaitha Yesuvey Unthan Theermaanam Enthan Alaipey (2)
Thukkam Nernthaalum Thuyaram Soolnthaalum
Ellam Nanmaike Enthan Yesuvey (2)
Ulagam Bayanthidum Kalakkam Neridum
En Kann Yengidum Unthan Varugayai(2)
Vaathai Vanthalum Maranam Nernthaalum
Ellam Nanmaike Enthan Yesuvey (2)
Pullum Ularnthidum Poovum Uthirnthidum
Maamsam Alugidum Mannuku Thirumbidum (2)
En Aathuma Meetparey Arumai Nesarey
Parama Dhesathiley Ilaipaaruveney.(2)
Enthan Vaalvile Neer Ariyaamal
Ethuvum Nerumo Enthan Nesarey (2) – Enthan Vaalvilae
Enthan Vaalvile Neer song lyrics, எந்தன் வாழ்விலே song lyrics.
Ellaam Nanmaike Lyrics as shown above Tamil Christian Song and sung by Princy Chakravarthi. This song is refer to Romans Bible ரோமர் 8:28 .