Entha Neramum Eppothumae song lyrics – எந்த நேரமும் எப்போதுமே
எந்த நேரமும் எப்போதுமே
இயேசு எனக்கு ஒத்தாசை
இயேசு ராஜனை ஸ்தோத்தரிப்பேன்
இந்த ஏழையின் ஜெபம் கேட்டார்
- இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப் போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
இயேசு நாமத்தில் கிடைத்திடுமே – எந்த - சொல்லொண்ணா பாடுகள் சகிக்க
சென்ற காலம் பெலன் தந்தாரே
எந்தன் வாழ்நாளெல்லாம் தேவ சித்தமெல்லாம்
என்னில் முற்றிலும் நிறைவேறுமே – எந்த - சிறுமைப்பட்டோரின் நம்பிக்கை
ஒரு போதும் கெட்டுப் போகாதே
தம்மை தேடுவோரை காத்தர் கைவிடாரே
தேவன் நமக்கு அடைக்கலமே – எந்த - ஒவ்வொரு ஆண்டிலும் கர்த்தர் (ஒவ்வொரு ஆண்டு முழுதும்)
எவ்வளவோ அற்புதம் செய்தார்
வருங்காலத்திலும் வருகை வரையும்
வாக்குத் தத்தம் தந்து நடத்துவார் – எந்த - குமாரன் கோபம் கொள்ளாமலும்
வழியில் நாம் அழியாமலும்
அவர் பாதங்களை முத்தம் செய்திடுவோம்
அன்பர் இயேசுவை அண்டிக் கொள்ளுவோம் – எந்த
6.உம் சித்தம் செய்ய உம்மைப்
போல் மாற வல்லமை தந்திடுமே
இம்மட்டும் காத்த இம்மானுவேலே
இனியும் நடத்திடுமே – எந்த
Entha Neramum Eppothumae song lyrics in English
Entha Neramum Eppothumae
Yesu Enakku oththasai
Yesu Raajanai Sthoththarippean
Intha Yealaiyin Jebam Keattaar
1.Ikkattil Manithar Uthavi
Illamalae Attru ponalum
Enakkotthasaiyae Thinam Thappamalae
Yesu Naamaththil Kidaithidumae – Entha
2.Sollonna Paadugal sakikka
Sentra Kaalam belan Thantharae
Enthan vaalnaalellaam deva siththamellaam
Ennil Muttrilum Niraiverumae – Entha
3.Sirumaipattorin Nambikkai
Oru pothum Kettu pogathae
Thammi Theaduvorai Karthar Kaividaarae
Devan Namakku Adaikkalamae – Entha
4.Ovvoru Aandilum Karthar
Evvalavo Arputham Seithaar
Varunkaalathilum Varugai varaiyum
Vaakku thaththam Thanthu Nadathuvaar – Entha
5.Kumaaran kobam Kollamalum
Vazhiyil Naam Azhiyamalum
Avar Paathangalai Muththam seithiduvom
Anbar Yesuvai Andi kolluvom – Entha
6.Um Siththam seiya ummai
Poal Maara vellamai Thanthidumae
Immattum Kaatha immanuvealae
Iniyum nadathidumae – Entha
Sis. சாரான் நரோனி
R-Disco T-120 E 2/4