Ennilae Nanmai Ilayae – என்னிலே நன்மை இல்லையே

Deal Score0
Deal Score0

Ennilae Nanmai Ilayae – என்னிலே நன்மை இல்லையே

என்னிலே நன்மை இல்லையே
உம்மிலே நம்பிக்கை வைதேனே
அன்பிலே என்னை நடத்தியே
விண்ணிலே என்னை சேருமே

1.கிருபையை நானும் பெற்றிட
உம்முகத்தை நான் பார்க்கிறேன்-2
பயனுள்ள பாத்திரமாய் உருவாக்கிடும்
பாதம் பணிந்து வேண்டுகிறேன்-2

2.ஜெயமாய் நானும் வாழ்ந்திட
ஜெபவரம் உம்மை கேட்கிறேன்
ஆவியில் என்னை அனல் ஆக்கும்
உமக்காய் வாழ அர்பணித்தேன் -2

Ennilae Nanmai Ilayae song lyrics in english

Ennilae Nanmai Ilayae
Ummilae Nambikai Vaitheanae
Anbilae ennai nadathiyae
Vinnilae ennai searumae

1.Kirubaiyai naanum pettrida
Ummugathai naan paarkirean-2
Payanulla paathiramaai uruvaakkidum
paatham paninthu veandukirean -2

2.Jeyamaai naanum vaalnthida
Jebavaram ummai keatkirean-2
Aaviyil ennai anal aakkum
Umakkai vaazha arpanithean-2

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo