எண்ணி எண்ணிப் பார்த்தாலும் – Enni Enni Paarthalaum
எண்ணி எண்ணிப் பார்த்தாலும் – Enni Enni Paarthalaum Seitha Nanmai Eralame Tamil christian song lyrics, Tune and Sung by Pas.ASHOK.M.
எண்ணி எண்ணிப் பார்த்தாலும்
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
1.வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்து
வார்த்தை மாறாமல் வாய்க்கச் செய்தீர் – 2
செய்வேன் என்று சொன்னதெல்லாம் – 2
நினைவில் வைத்து நிறைவேற்றினீர் – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயேசுவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
2.இழந்து போன யாவையுமே
ஒன்றும் குறையாமல் திரும்ப தந்தீர்
முடிந்து போன என் வாழ்க்கையை – 2
தாமதமின்றி துவங்கச் செய்தீர் – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
3.வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்
மன்னவர் இயேசுவை எதிர்நோக்கியே – 2
இதுவரை நடந்தின என் தேவனே – 2
முடிவு பரியந்தம் நடத்திடுமே – 2
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
எண்ணி எண்ணிப் பார்த்தாலும்
எண்ணித் தீரவில்ல
நன்றி சொல்ல முயன்றாலும்
வார்த்தைகள் போதவில்ல
செய்த நன்மை ஏராளமே
செய்த விதம் தாராளமே – 2
நன்றி நன்றி இயோவே
நன்மைகள் கோடி செய்தீரே… 2
Enni Enni Paarthalaum Song lyrics in English
Enni Enni Paarthalaum
Enni Theeravillai
Nantri solla muyantralum
Vaarthaigal Pothavillai
Seitha Nanmai Eralame
Seitha vitham Tharalamae-2 ( Seitha Nanmai Yearalamae)
Nantri Nantri yesuvae
Nanmaigal Kodi Seitheerae -2
1.Vaakkuthathangal Enakku Thanthu
Vaarthai Maramal Vaaikka seitheer-2
Seivean Entru sonnathellaam -2
Ninaivil vaithu niraivettrineer-2 – Seitha Nanmai
2.Ilanthu Pona yavaiyumae
Ontrum Kuraiyamal Thirumba Thantheer
Mudinthu Pona En Vaalkkaiyai-2
Thamathamintri Thuvanga Seitheer-2 – Seitha Nanmai
3.Vazhimel Vizhi vaithu Kaathirukirean
Mannavar Yesuvai Ethirnokkiyae-2
Ithuvarai Nadathina En Devanae-2
Mudivu Pariyantham Nadathidumae -2 – Seitha Nanmai
எண்ணி எண்ணிப் பார்த்தாலும் song lyrics, Enni Enni Paarthalaum song lyrics
நீங்கள் எழுதி இருக்கிற பாடல் கர்த்தருடைய நாமம் மகிமை படும் படிக்கு மிகவும் அருமையாக வந்துள்ளது எங்களுக்கு பிரயோஜனமாக பயன்படும் நன்றி இயேசப்பா.
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதித்து பலப்படுத்தி நிலைநிறுத்துவார் இன்னும் அநேக ஆசீர்வாதமான பாடல்களை எழுத நாங்கள் வாழ்த்துகிறோம் அவரை நம்பி வந்த ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை