Ennalumae Thuthippean – எந்நாளுமே துதிப்பேன்
Ennalumae Thuthippean – எந்நாளுமே துதிப்பேன்
எந்நாளுமே துதிப்பேன் -2
என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா
எந்நாளுமே துதிப்பேன்
- பாவியாக வந்தேன்
பாவம் தீர்க்க வந்தேன் (2)
பாவங்கள் நீக்கி இரட்சித்தீரே
நன்றி தேவனே (2) - நீர் என் தேவனே
நீர் என் ஜீவனே (2)
ஐயா உம் பாதம் பணிகின்றேன்
இரங்கும் தேவனே (2)
Ennalumae Thuthippean song lyrics in english
Ennalumae Thuthippean-2
En Yesu Raaja saronin roja
Ennalumae Thuthippean
1.Paaviyaga vanthean
Paavam theerkka vanthean-2
Paavangal neekki ratchitheerae
Nandri devanae -2
2.Neer en devanae
Neer en jeevanae-2
Aiya um paatham panikintrean
Erangum Devanae -2
Ennalumae Thuthippean lyrics, ennalume thuthipean lyrics, ennalum thuthippean lyrics