என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu

Deal Score+1
Deal Score+1

என்னையும் நேசிப்பது – Ennaiyum Nesippadhu

என்னையும் நேசிப்பது
உம் மேலனா கிருபையன்றோ
என்னையும் தாங்குவது
உம் மேலான‌ அன்பல்லவோ
வாருமே தூய ஆவியா
வந்தென்னை என்னாளும் தேற்றிடும்
வாருமே தூய ஆவியா
வந்தென்னை எப்போதும் நிரப்பிடும்

1. விழுகிற யாவரையும் தாங்குகீறீர்
மடங்கடிக்கப்பட்டவரை தூக்கினீர்
தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும்
கர்த்தர் மிகவும் சமீபமானீர்

2. தாழ்ந்தவனை உயரத்தில் வைக்கிறார்
தூக்கப்படுவோரை ரட்சிக்கிரர்
ஆராய்ந்து முடியாத காரியத்தையும்
எண்ணி முடிய அதிசயமும் செய்கிறார்

3. இருதயம் நொறுங்குண்ட ஜனங்களை
இயேசு என்றும் குணமாக்குவார்
அவருக்குப் பிரியமாய் இருப்போரை
ஜாதிகள் மேல் உயர்த்துவார்

Ennaiyum Nesippadhu song lyrics in english

Ennaiyum Nesippadhu
Um Melana Kirubaiyandro
Ennaiyum Thaanguvadhu
Um Melana Anballavo
Vaarumay Thooya Aaviya
Vandhennai Ennalum Thetridum
Vaarumay Thooya Aaviya
Vandhennai Eppodhum Nirappidum

1.Vizhugira Yavaraiyum Thangugireer
Madangadikkappattavarai Thookkineer
Thammai Nokki Koopidum Yavarukkum
Karthar Migavum Sameebamaneer

2.Thaazhndhavanai Uyarathil Vaikkiraar
Dhukkappaduvorai Ratchikkirar
Aaraindhu Mudiyadha Kaariyathiyum
Enni Mudiya Adhisayamum Seigirar

3.Irudhayam Norungunda Janangalai
Yesu Endrum Gunamaakkuvaar
Avarukku Piriyamai Irupporai
Jadhigal Mel Uyarthuvaar

Jeba
      Tamil Christians songs book
      Logo