என்னையே முழுதும் தருகின்றேன் – Ennaiye muzhudhum tharukintrean

Deal Score+1
Deal Score+1

என்னையே முழுதும் தருகின்றேன் – Ennaiye muzhudhum tharukintrean

என்னையே முழுதும் (காணிக்கைப் பாடல்)

பல்லவி

என்னையே முழுதும் தருகின்றேன் உன்பணி தொடர வருகின்றேன் -2
காணிக்கையாகுவேன் உனதாய் மாறுவேன் – நான் -2

சரணம் 1:
இதயம் தருகின்றேன் என் மனதைத் தருகின்றேன்
செல்வம் தருகின்றேன் அனைத்தும் தருகின்றேன் -2
உடல் பொருள் ஆவி அனைத்தும் தருகின்றேன் -2
உளம் உவந்தே மனம் மகிழ்ந்தே அனைத்தும் தருகின்றேன்- நான் -2

சரணம் 2:
உள்ளதைத் தருகின்றேன் நல்லதைத் தருகின்றேன்
உழைப்பைத் தருகின்றேன் வாழ்வைத் தருகின்றேன் -2
அறிவு திறமை ஆற்றல் அனைத்தும் தருகின்றேன் -2
உளம் உவந்தே மனம் மகிழ்ந்தே அனைத்தும் தருகின்றேன்- நான் -2

Ennaiye muzhudhum tharukintrean song lyrics in english

Ennaiye muzhudhum tharukintrean
Un Pani thodara varukintrean -2
Kaanikkaiyaguvean unathaai aaruvean – Naan -2

1.Idhayam tharukintrean en manathai tharukintrean
Selvam tharukintrean anaithum tharukintrean -2
Udal porul aavi anaithum tharukintrean-2
Ulam uvanthe manam magilnthae anaithum tharukintrean naan -2

2.Ullathai tharukintrean nallathai tharukintrean
ulaippai tharukintrean vaalvai tharukintrean -2
arivu thirami aattral anaithum tharukintrean-2
Ulam uvanthe manam magilnthae anaithum tharukintrean naan -2

    Jeba
        Tamil Christians songs book
        Logo