என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray

Deal Score+1
Deal Score+1

என்னை தெரிந்தவரே – Ennai Therindhavaray

என்னை தெரிந்தவரே முன் குறித்தவரே
தாயின் கருவில் கண்டவரே

1. தாயினும் மேலாய் அன்பு வைத்தீர்
தந்தை போலென்னை சுமந்து வந்தீர்
தோள்களில் என்றும் சுமந்தவர் நீரே
ஆற்றி தேற்றும் அடைக்கலமே

2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறீர்
அவன் காயங்களை என்றும் கட்டுகிறீர்
ஆராய்ந்து முடியாத காரியம் செய்கிறீர்
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர்

3. துக்கத்தில் என்னை ரட்சித்தீரே
தாழ்ந்தவனை என்றும் உயர்த்துகீறீர்
ஆண்டவரே என்றும் பெரியவர் நீரே
மாக பெலனுமாய் இருப்பவரே

4. விழுகின்ற யாவரையும் தாங்குகீறீர்
கூப்பிட்ட யாவருக்கும் பதில் கொடுப்பீர்
ஒத்தாசை அனுப்பி காப்பற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்

Ennai Therindhavaray song lyrics in english

Ennai Therindhavaray Mun Kurithavaray
Thayin Karuvil Kandavaray

Thayinum Mealai Anbu Vaitheer
Thandhai Polennai Sumandhu Vandheer
Tholgalil Endrum Sumandhavar Neeray
Attri Thettrum Adaikalamay

Norungunda Idhayam Thetrugireer
Avan Kaayangalai Endrum Kattugireer
Aaraindhu Mudiyatha Kariyam Seigireer
Enni Mudiyatha Adhisayam Seibavar

Thukkathil Ennai Ratchitheeray
Thanzhdhavanai Endrum Uyarthugireer
Aandavaray Endrum Periyavar Neeray
Maga Belanumai Iruppavaray

Vizhugindra Yavaraiyum Thangugireer
Kooppitta Yavarukkum Badhil Koduppeer
Othasai Anuppi Kaappattrugireer
Aanadha Thailathal Abishegitheer

Jeba
      Tamil Christians songs book
      Logo