என்னை மீட்டுக்கொண்டீரே – Ennai meetukondeerae
என்னை மீட்டுக்கொண்டீரே – Ennai meetukondeerae Tamil Christmas song lyrics, Written tune and sung by Pastor. Prince Jeho
என் இயேசு பிறந்தாரே
பாவங்கள் போக்கிடவே
என் இயேசு பிறந்தாரே
சாபங்கள் மாற்றிடவே
இரட்சகர் இயேசு பிறந்தாரே
இனி எந்நாளும் சந்தோஷமே
உம்மை போற்றிடுவேன்
உம்மை துதித்திடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை தொழுதிடுவேன்
இரட்சிப்பின் வஸ்திரத்தை எனக்கு தந்தீரே
பரிசுத்தமாக்கிட இந்த மண்ணில் வந்தீரே
இருளை ஒளியாக்கி
அழுகையை களிப்பாக்கி
என்னை மீட்டுக்கொண்டீரே
தாவீதின் வம்சத்தை தெரிந்து கொண்டீரே
தாழ்மையின் கோலமாய் மண்ணில் வந்தீரே
சாம்பலை நீக்கினீர்
சிங்காரம் தந்திட்டீர்
மகிமையால் என்னை நிரப்பினீர்
ஆஸ்தியும் அந்தஸ்தும் தேவையே இல்ல
பொன்னும் பொருளும் தேவையே இல்ல
உன்னை கேட்கிறார்
உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் (மகளாய்)உன்னை மாற்றுவார்
Ennai meetukondeerae Song lyrics in English
என்னை மீட்டுக்கொண்டீரே song lyrics, Ennai meetukondeerae lyrics, Tamil Christmas, Prince Jeho Christmas songs, Christmas dance songs
En Yesu Piranthaarae
Paavangal Pokidavae
En Yesu Piranthaarae
Saabangal Maatridavae
Ratchagar Yesu Piranthaarae
Ini Enaalum Santhoshamae
Ummai Potriduvean
Ummai Thuthithiduvean
Ummai Aarathipean
Ummai Thozhutiduvean
Ratchipin Vasthiraththai
Enaku Thantheerae
Parisuthamaakida
Intha Mannil Vantheerae
Irulai Oliyaaki
Azukaiyai Kalipaaki
Ennai Meetukondeerae
Thaaveethin Vamsaththai
Therinthu Kondeerae
Thaazhmaiyin Kolamaai
Mannil Vantheerae
Saambalai Neekineer
Singaaram Thanthitteer
Magimaiyaal Ennai Nirapineer
Aasthiyum Anthasthum
Thevaiyae Illa
Ponnum Porulum
Thevaiyae Illa
Unnai Kaetkiraar
Ullaththai Kaetkiraar
Maganaai (Magalaai)Unnai Maatruvaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘என்னை மீட்டுக்கொண்டீரே – Ennai meetukondeerae’.
- The lyrics celebrate the birth of Jesus and express gratitude for redemption.
- It includes both the original Tamil lyrics and their English translation.
- The song emphasizes themes of joy, worship, and transformation in Christ.

