என்னை மறந்துவிடவில்லை – Ennai Marandhidavillai
என்னை மறந்துவிடவில்லை – Ennai Marandhidavillai Tamil Christian song lyrics tune and sung by Hosanna K Joseph.
நான் மறந்தும் நீங்க என்னை மறந்துவிடவில்லை
நான் பிரிந்தும் நீங்க என்னை பிரிந்திட வில்லை
உள்ளங்கையில் என்னை வரைந்த தெய்வம்
உயிருடன் என்னை காக்கும் தெய்வம்
1.கருவினிலே கண்டவரே கிருபையினால் அனைத்தவரே
கை விடவில்லையே
விலகிட வில்லையே
இதுவரை காத்து வந்தீரே
2.உன்னதரே உம் மறைவில் உவகையுடன் தங்கிடுவேன்
பயம் ஏதும் இல்லையே
கலக்கமும் இல்லையே
நீரே எந்தன் மறைவிடம்
என்னை மறந்துவிடவில்லை song lyrics, Ennai Marandhidavillai song lyrics. Tamil songs.
Ennai Marandhidavillai song lyrics in English
Naan Maranthum Neenga Ennai Marandhidavillai
Naan Pirinthum Neenga Enani pirinthidavillai
Ullankaiyil Ennai Varaintha Deivam
Uyirudan Ennai kaakum Deivam
1.Karuvinilae Kandavarae kirubaiyinaal Anaithavarae
Kai vidavillaiyae
Vilagida villaiyae
Ithu Varai Kaathu Vantheerae
2.Unantharae Um Maraivil Uvaikayudan Thangiduvean
Bayam Yeathum illaiyae
Kalakkamum illaiyae
Neerae Enthan Maraividam