என்னை பெலப்படுத்தும் – Ennai Belapaduthum
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து – Ennai Belapaduthum Kiristhu Tamil Christian Song lyrics, Written, Tune & Sung by Caleb Keerthishwaran
Am, 4/4, 132bpm
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து இயேசுவாலே
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு -2
நம்பிக்கை நாயகரே -2
உம்மை நம்பும் என்னை உயர்த்துவீரே -2
1.பஞ்சத்தில் விதைத்தாலும்
நூறுமடங்கு பலனடைவேன் -2
தேசங்கள் வறட்சியில் வாடினாலும்
என் ஊற்று ஒருநாளும் வற்றிப்போகாது -2
2.குழியிலே போட்டாலும்
என்னை சிறையிலே அடைத்தாலும் -2
என்னோடே கூடவே கர்த்தர் இருப்பார்
தீமையும் நன்மையாய் முடிய செய்வார் -2
3.சிறு கூழாங்கல்லே போதும்
கோலியாத்தே உன்னை வீழ்த்திடுவேன் -2
போராயுதம் எனக்கு தேவையில்லை
இயேசுவின் நாமத்தினால் உன்னை வெல்வேன் -2
என்னை பெலப்படுத்தும் song lyrics, Ennai Belapaduthum song lyrics, Tamil songs
Ennai Belapaduthum song lyrics in English
Ennai belapaduthum Kristhu Yesuvalae
Yellavatrayum seyya belanundu -2
Nambikkai naayagarae -2
Ummai nambum ennai uyarthuveerae -2
1.Panjathil vithaithaalum
Nooru madangu palanadaiven -2
Desangal varatchiyil vaadinalum
En oottru oru naalum vattri pogaathu -2
2.Kuzhiyilae pottaalum
Siraiyilae adaithaalum -2
Ennodu koodavae Karthar iruppar
Theemaiyum nanmayaai mudiya seivaar -2
3.Siru koozhangallae pothum
Goliyathae unnai veezhthiduven -2
Poraayutham enakku thevayillai
Yesuvin naamathinaal unnai velvaen -2
Song Transliteration English
Through Christ who strengthens me (Phil 4:13)
I can do all things (Phil 4:13)
(Jesus) Hero of my hope
You lift me up, for I trust in You
Even when I sow in famine (Gen 26:1,12)
I will reap a hundredfold (Gen 26:1,12)
Even when nations suffer in drought (Gen 26:22)
My stream will never run dry (Gen 26:22)
Even if I’m thrown into a pit (Gen 37:24)
Even if I’m imprisoned (Gen 39:20)
The Lord will be with me (Gen 39:21)
He will turn evil into good (Gen 50:20)
A small stone is enough (1 Sam 17:40)
Goliath, I will strike you down (1 Sam 17:40)
I need no weapons of war (1 Sam 17:47)
In Jesus’ name, I will conquer you (1 Sam 17:45)