Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்

Deal Score0
Deal Score0

Ennai Azhaithavar Entrum nadathuvaar song lyrics – என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்

என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்
எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்
என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்
எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்

1.தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும்
தடைகள் பண்ணும் மனிதர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும்

எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார்
எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பார்

சொன்னதை செய்து முடித்திடுவார் இயேசு
சொன்னதை செய்து முடித்திடுவார்

அவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை
எனக்கானதை செய்து முடிக்கும் வரைக்கும் -2

  1. காயப்பட்ட இதயத்தை காயம் கட்டுபவர் இயேசு ஒருவரே
    காயப்பட்ட என் இதயத்தை கட்டுபவர் இயேசு ஒருவரே

நல்ல சமாரியனாய் அருகில் இருந்து
நல்ல சமாரியனாய் என் அருகில் இருந்து

எண்ணெயால் காயங்களை வார்த்திடுவார்இயேசு
எண்ணெயால் காயங்களை வார்த்திடுவார்

அவர் பரிசேயனும் அல்ல லேவியனும் அல்ல
நல்ல சமாரியனாய் என் காயம் கட்டுபவர்-2

  1. இரதங்களைக் குறித்தும் குதிரைகளைக் குறித்தும்
    இரதங்களைக் குறித்தும் குதிரைகளைக் குறித்தும்

பெருமை பாராட்டும் மனிதர்கள் மத்தியில்
பெருமை பாராட்டும் மனிதர்கள் மத்தியில்

கர்த்தரை நம்பும் நான் வெட்கமடைவதில்லை
கர்த்தரை நம்பும் நான் வெட்கமடைவதில்லை

நான் வெட்கமடைவதும் இல்லை தலைகுனிவதும் இல்லை
கர்த்த என் மேய்ப்பராய் இருக்கும் போது-2

என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்
எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்
என்னை அழைத்தவர் என்றும் நடத்துவார்
எந்த நிலையிலும் என்னை உயர்த்துவார்

Jeba
      Tamil Christians songs book
      Logo