Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics – என்ன விந்தை என்ன அன்பு

Deal Score0
Deal Score0

Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics – என்ன விந்தை என்ன அன்பு

என்ன விந்தை என்ன அன்பு
என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே

1.இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின்
அற்புத சாட்சி கேட்டிடுவீர்
ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடுவோம்
பாடல் ஒன்று பாடிடுவேன்

2.பட்சிக்கும் அக்கினி சோதனையில்
பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே
பரிசுத்தர் பாதுகாப்பை என் சொல்லுவேன்
பாக்கியமென்று எண்ணிடுவேன் – என்ன

3.பல நாளாய் காத்து தவித்த உள்ளம்
இந்நாளில் பொங்கி பூரிக்குதே
பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை
பகிர்ந்திடுவேன் சபை நடுவில் – என்ன

4.என்னுள்ளம் தன்னில் ஊறிடும் ஊற்றே
உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே
உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
அன்று என் ஆவல் தீர்ந்திடுமே – என்ன

Enna Vinthai Enna Anbu En Aathuma song lyrics in English

Enna Vinthai Enna Anbu En Aathuma
kembeerithu Paaduthae

1.Immattum Kaatha Nesar Yesuvin
Arputha Saatchi Keattiduveer
Aananthamaai Anbarukkaai Paadiduvom
Paadal Ontru Paadiduvean

2.Patchikkum Akkini Sothaniyil
Pasum Ponaai Vilangida Pudamittarae
Parisuthar Paathukappai En solluvean
Bakkiyamentru Enniduvean – Enna

3.Pala Naalai Kaathu Thavitha Ullam
Innaalil Pongi Poorikkuthae
Paathiram Nirambidum Saatchiyai
Pagirnthiduvean Sabai Naduvil – Enna

4.Ennullam Thannil ooreidum Oottrae
Unmaiyaai En Thaagam Theerthiduthae
Ummai Kaana Ullamellaam Yeangiduthae
Antru En Aaval Theernthidumae – Enna

Jeba
      Tamil Christians songs book
      Logo