Engal pavangal – எங்கள் பாவங்கள்

Deal Score0
Deal Score0

Engal pavangal – எங்கள் பாவங்கள்

எங்கள் பாவங்கள் சிவேரென்ஆனாலும் -2
பஞ்சை போல வெண்மையும்
தூய்மை ஆக்கினீர் -2

கோடா கோடிகள்
நன்றி ஏசாயா -2

மண்ணை போல தான்
மங்கி கிடந்தேன் நான் -2
பொன்னை போல புடம் இட்டு இயேசுவே நீர் தூக்கினீர் -2

கோடா கோடிகள்
நன்றி ஏசாயா -2

தூளும் சாம்பலும்
ஆன என்னையும் -2
பரிந்து பேசும் பிள்ளையாய் நீதிமானாய் மாற்றினீர் -2

கோடா கோடிகள்
நன்றி ஏசாயா -2

Engal pavangal song lyrics in English

Engal pavangal Sivren Aanalum-2
Panjai Pola Venmaiyum
Thooimai Aakkineer -2

Kodaa kodigal
Nantri Yesaiya -2

Mannai Pola Thaan
Mangi Kidanthean naan-2
Ponnai Pola Pudamittu
Yesuvae Neer Thookkineer-2

Kodaa kodigal
Nantri Yesaiya -2

Thoolum Saambalum
Aana Ennaiyum -2
Parinthu Pesum
Pillaiyaai Neethimanaai Maattrineer-2

Kodaa kodigal
Nantri Yesaiya -2

Engal pavangal is a Tamil Christian song and sung by Jerish Burn ,Above all I thank our saviour Jesus Christ for showing me his Mercy all throughout my life.

godsmedias
      Tamil Christians songs book
      Logo