Enga Kula saami Yesu Lyrics – எங்க குல சாமி இயேசு

Enga Kula saami Yesu Lyrics – எங்க குல சாமி இயேசு

எங்க குல சாமி இயேசு சாமி
நல்ல வழி காட்ட பொறந்த சாமி
விண்ணுலக ராஜன் மண்ணில் பொறந்தாச்சி
மனுகுல மக்களுக்கு வழி பொறந்தாச்சி
மாட்டு தொழுவம் மாளிகையாச்சி
மனித குலமும் தலைநிமிர்ந்தாச்சி – எங்க குலசாமி

1.யூத குல சிங்கமாய் மன்னவரு பொறந்தாரு
உன்னையும் என்னையும் மீட்டிட வந்தாரு
வானாதி வானவர் வழிகாட்ட பொறந்தவரு
அன்பால எல்லாரையும் ஒன்று சேர்த்துக் கொண்டவரு
தாழமையின் கோலமாய் ஏழையின் உருவமாய்
மாட்டு தொழுவத்தில் வந்துதித்தாரு – எங்க குல சாமி

2.உன் பிறப்பை கண்டு தானே பயந்து போனான் ஏரோது
நடுநடுங்கி நின்னானே ஞானிகள் சொல் கேட்டு
அற்புதங்கள் செய்தவரு அதிசயமாய் பொறந்தவரு
சத்தியத்தின் பாதையிலே எப்போதும் நடப்பவரு
மேய்ப்பர்கள் தொழுதிட தூதர்கள் வாழ்ந்திட
இறைமகன் இயேசு அவதரித்தாரே – எங்க குலசாமி

Enga Kula saami Yesu saami song lyrics in English

Enga Kula saami Yesu saami
Nalla Vazhi Kaatta Porantha Saami
Vinnuluga Raajan Mannil Poranthachi
Manukula Makkalukku Maalikaiyaatchi
Manitha Kulamum Thalai Nimiranthachi

1.Yutha Kula Singamaai Mannavaru Poranthaaru
Unnaiyum Ennaiyum Meettida Vanthaaru
Vaanaathi Vaanvar VazhiKatta Poranthavaru
Anbaal Ellaraiyum Ontru Searththu Kondavaru
Thaazhmaiyin Kolamaai Yealaiyin Uruvamaai
Maattu Thozhuvaththil Vanthuthithaaru

2.Un Pirappai Kandu Thaanae Payanthu Ponean Yearothu
Nadunadungi Ninnanae Gnanigal Sol Keattu
Arputhangal Seithavaru Athisayamaai Poranthavaru
Saththiyaththin Paathaiyil Eppothum Nadappavaru
Meippargal Thozhthida Thoothargal Vazzhnthida
Iraimagan Yesu Avathariththarae

We will be happy to hear your thoughts

      Leave a reply