எனக்கு உம் கிருபை போதுமே – Enakku Um Kirubai Pothumae

Deal Score0
Deal Score0

எனக்கு உம் கிருபை போதுமே – Enakku Um Kirubai Pothumae

எனக்கு உம் கிருபை போதுமே – நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே
எனக்கு உம் கிருபை போதுமே

  1. துணையில்லா ஒரு மாடப்புறா போல்
    தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
    நாதனின் வருகை தாமதமானால்
    விழாமல் காத்திடுமே -என்னை – 2
  2. சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
    அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
    உள்ளம் கலங்கும் நேரங்கள் எல்லாம்
    விழாமல் காத்திடுமே-என்னை-2
  3. சிகிச்சைக்கு ஒரு வைத்தியனும் இல்லை
    ஆறுதல் அடைய இடமும் இல்லை
    உமது வழியும் கிருபை வசனமும்
    மண்ணில் என் ஆறுதலே-இந்த -2

Enakku Um Kirubai Pothumae song lyrics in english

Enakku Um Kirubai Pothumae – nesarae
Enakku Um Kirubai Pothumae
Kavalaigal Niraintha Thunba Ulagilae
Enakku Um Kirubai Pothumae

1.Thunaiyilla Oru Maadapura poal
Thavikkum Ennai Searthida vaarum
Naathanain Varugai Thamathamaanaal
Vilamal Kaathiduame – Ennai -2

2.Singaththin Kugaikalail Thallinalum
Akkiniyil Ennai Elutherinthalaum
Ullam kalangum Neranaal Ellaam
Vilamal Kaathiduame – Ennai -2

3.Sikitchaikku Oru Vaithiyanum Illai
Aaruthal Adaiya Idamum Illai
Umathu Vazhiyum Kirubai Vasanamum
Mannil En Aaruthalae Intha -2

R-16 Beat T-100 Em 4/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo