எனக்காய் பரிந்து பேசிடும் – Enakkaai Parinthu Pesidum

Deal Score0
Deal Score0

எனக்காய் பரிந்து பேசிடும் – Enakkaai Parinthu Pesidum Tamil Christian Song Lyrics,Tune and Sung by Pastor Victor Arputharaj.

எனக்காய் பரிந்து பேசிடும் இயேசுவே
நீர் வேண்டுமே -2
உன் வார்த்தைக்கு செவியை அடைத்தேன்
கண்போக்கில் நானும் கடந்தேன் -2 –
எனக்காய் பரிந்துபேசுபவர்

உன் வார்த்தை இல்லாமல் வாதையே
நீர் இல்லா வாழ்விலே -2
நீர் எனக்கு வேண்டுமே -2

சுயமாய் நான் ஓடினேன் என் சுயபலத்தில்
சுகம் தேடினேன்-2
துன்பமும் வருத்தமும் சூழ்ந்ததே
நீர் இல்லா வாழ்விலே -2
நீர் எனக்கு வேண்டுமே -2

பசியால் பாசம் பார்க்கிறேன்
தவிடும் இல்லாமல் தவிக்கிறேன்-2
பஞ்சதன்பதன் போலானே
நீர் இல்லா வாழ்விலே-2
நீர் எனக்கு வேண்டுமே-2

குமாரன் என்று அழையாமல்
வேலைக்காரனாய் எனைப்பா பாருமே -2
உம் அன்பை உணர்ந்தேன் உடைந்தேன்
ஏற்றுக்கொள்ளும் என் தகப்பனே -2
நீர் எனக்கு வேண்டுமே -2

Enakkaai Parinthu Pesidum Song Lyrics in English

Enakkaai Parinthu Pesidum Yesuvae
Neer Vendumae -2
Un Vaarthaikku Seviyai Adaithean
Kanpokkil Naanum Kadanthean -2 – Enakkaai Parinthu Pesubavar

Un Vaarthai illamal Vaathayae
Neer Illa Vaalvilae-2
Neer Enakku Vendumae-2

Suyamaai Naan Oodinean En Suyabalaththil
Sugam Theadinean-2
Thunbamum Varuththamum Soolnthathae
Neer Illa Vaalvilae-2
Neer Enakku Vendumae-2

Pasiyaal Paasam Paarkkirean
Thavidum Illamal Thavikkirean-2
Panjathanpathan Polanae
Neer Illa Vaalvilae-2
Neer Enakku Vendumae-2

Kumaaran Entru Alaiyamal
Vealaikkaranaai Ennaipaarumae-2
Um Anbai Unarnthean Udainthean
Yeattrukollum En Thagappanae-2
Neer Enakku Vendumae -2

எனக்காய் பரிந்து பேசிடும் Song Lyrics, Enakkaai Parinthu Pesidum Song Lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo