எனக்காக இறங்கி – Enakaaga irangi vandha Yesuve
எனக்காக இறங்கி வந்த இயேசுவே – Enakaaga irangi vandha Yesuve Tamil Christian song lyrics, Written,composed & Sung by Sushil Joseph
எனக்காக இறங்கி வந்த இயேசுவே
என் அருகில் அமர்ந்து தேற்றிடும் ஆவியே
என்னை விசாரிக்கும் நல்ல தகப்பனே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)
இயேசுவே நன்றி இயேசுவே … (3 முறை)
கைகள் கோர்த்து தொழுதிடுவேன் நன்றி இயேசுவே
கால்கள் முடங்கி வணங்கிடுவேன் நன்றி இயேசுவே
என் உள்ளம் கவர்ந்த அன்பின் சொரூபியே
என்னை மீட்க நீர் சிந்திய இரத்தமே
என் மாறா வாழ்க்கையை மாற்றின
மதுரமே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)
இயேசுவே நன்றி இயேசுவே … (3 முறை)
கைகள் கோர்த்து தொழுதிடுவேன் நன்றி இயேசுவே
கால்கள் முடங்கி வணங்கிடுவேன் நன்றி இயேசுவே
என் அவமானங்களைத் தோளில் சுமந்தீரே
என் பாவங்கள் அனைத்தையும் கடலில் கரைத்தீரே
என்னை உம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டீரே
எப்படி உமக்கு நன்றி சொல்லுவேன்… (நான்)
Bridge : எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும்
எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்
இயேசுவே நன்றி இயேசுவே … (3 முறை)
கைகள் கோர்த்து தொழுதிடுவேன் நன்றி இயேசுவே
கால்கள் முடங்கி வணங்கிடுவேன் நன்றி இயேசுவே
எனக்காக இறங்கி வந்த இயேசுவே song lyrics, Enakaaga irangi vandha Yesuve song lyrics, Tamil songs
Enakaaga irangi vandha Yesuve song lyrics in english
1.Enakaaga irangi vantha Yesuve
En arugil amarndhu thetridum Aaviye
Ennai visaarikum nalla thagapane
Eppadi ummaku nandri solluven..2 (Naan)
Chorus : Yesuve nandri yesuve ….3times
Kaigal kothu thozhuthiduven nandri yesuvae
Kaalgal mudangi vanagiduven nandri yesuvae
2.En ullam kavarndha anbin sorubiye
Ennai meetka ne’er sindhiya rathamae
En maara vaazhkai maatrina madhurame
Eppadi ummaku nandri solluven …2(Naan)
Chorus : Yesuve…
3.En avamaanangalai tholil sumandheerae
En paavangal anaithaiyum Kadalil karaitheerae
Ennai um pillayaaga yetrukondeerae
Eppadi umakku nandri solluven …2(naan)
Bridge: Enakku virodhamai uruvaakkapadum
Endha aayuthamum vaaykaadhe pogum
Chorus : Yesuve