என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay
என் இயேசுவே என் மேய்ப்பரே – En Yesuvay En Meipparay
என் இயேசுவே என் மேய்ப்பரே
உம்மோடு கூட வாழ்ந்திட
என் நேசமே என் பாசமே
உம்மோடு கூட வாழ்ந்திட
1. பாவத்தில் அமிழ்ந்த என்னை
கரம் நீட்டி எடுத்தவரே
கல்வாரி அன்பை காண
உதவி செய்தவரை
நான் வாழ்வேனே
உம்மோடு நான் வாழ்ந்திடுவேன்
நான் ஜீவிப்பேன்
நித்ய காலமாய் ஜீவிப்பேனே
2.பிறப்பதும் ஒரே முறை தான்
மரிப்பதும் ஒரே முறை தான்
இடைப்பட்ட காலங்களில்
உண்மையாய் வாழனுமே
3. கன்மலை வெடிப்பில் வைத்து
மகிழ செய்பவரே
திருப்தியாய் போஷிப்பாரே
கண்மணிபோல் காப்பரே
4. புழுதில் கிடந்த என்னை
தூக்கி எடுத்தவரே
வலக்கரம் பிடித்து என்னை
அன்பை நடத்துவீரே
5. மாயை மாயை ஐயா
எல்லாமே மாயை தானே
வானத்தின் கீழேயும்
எல்லாமே மாயை தானே
En Yesuvay En Meipparay song lyrics in english
En Yesuvay En Meipparay
Ummodu Kooda Vazhndhida
En Nesamay En Pasamay
Ummodu Kooda Vazhndhida
1. Paavathil Amizhndha Ennai
Karam Neetti Eduthavaray
Calvaary Anbai Kaana
Udhavi Seidhavara
Naan Vaazhvenay (2)
Ummodu Naan Vaazhndhiduven
Naan Jeevippen (2)
Nithya Kaalamai Jeevippenay
2. Pirappadhum Oray Murai than
Marippadhum Oray Murai than
Idaipatta Kaalangalil
Unmayai Vaazhanumay
3. Kanmalai Vedippil Vaithu
Magizha Cheibavaray
Thirupthiayai Boshipparay
Kanmanipol Kaaparay
4. Puzhudhil Kidandha Ennai
Thookki Eduthavaray
Valakkaram Pidithu Ennai
Anbai Nadathuveerya
5. Maayai Maayai Iyya
Ellamay Maayai thanay
Vaanathin Keezhayum
Ellamay Maayai thanay