En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

Deal Score0
Deal Score0

En Yesuvae En Nesare song lyrics – என் இயேசுவே என் நேசரே

என் இயேசுவே என் நேசரே
நீர் செய்த நன்மைகள் ஏராளமே

நன்றியோடு உம்மை துதிக்கிறேன்
நாள்தோறும் உம்மை துதிக்கிறேன்
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
நடத்தின பாதைகள் அதிசயமே

  1. தயங்கின போது உந்தனின் கிருபை
    தாங்கினதை என்னில் உணர செய்தீர்
    நெருக்கத்தின் போது உந்தனின் அன்பு
    நெருக்கமானதை ருசிக்க செய்தீர்
    தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல
    இந்த நாள்வரையும் சுமந்து வந்தீர் – (நன்றியோடு)
  2. உந்தனின் அன்பின் ஆழத்தை அறிய
    உம் சமூகம் என்னை கொண்டு வந்தீர்
    உந்தனின் மகிமை என்னிலே விளங்க
    உம்மாவியாலே என்னை நிறைத்தீர்
    உந்தனின் வார்த்தையால் தினம் என்னை போஷித்து
    உன்னத அனுபவம் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)
  3. தாழ்விலே என்னை கண்ணோக்கி பார்த்து
    தயவால் என்னை உயர்த்தி வைத்தீர்
    தகுதியே இல்லா என் நிலை அறிந்து
    நீரே தகுதியாய் எனக்காய் நின்றீர்
    இன்று நான் காணும் மேன்மைகள் எல்லாம்
    உந்தனின் கரங்களால் எனக்கு தந்தீர் – (நன்றியோடு)

En Yesuvae En Nesare Davidsam Joyson tamil christian song lyrics in english

En Yesuvae En Nesare
Neer seitha nanmaigal eralamae

Nantriyodu ummai thuthikiraen
Nalthorum ummai thuthikiraen
Neer seitha nanmaigal eralamae
Ennai nadathina pathaigal athisayamae

1.Thayangina pothu unathanin kirubai
Thaanginathai ennil unara seitheer
Nerukkathin pothu unthanin Anbu
Nerukamanathai rusikka seitheer
Thagappan than pillaiyai sumappathu pola
Intha naal varaiyum sumanthu vantheer

2.Unthanin anbin azhathai ariya
Um samugam ennai kondu vantheer
Unthanin magimai ennilae vilanga
Ummaaviyaalae ennai niraitheer
Unthanin varthaiyaal thinam ennai poshiththu
Unnatha anubavam enakku thantheer

3.Thaazhvilae ennai kannokki paarthu
Thayavaal ennai uyarthi vaitheer
Thaguthiyae illa en nilai arinthu
Neere thaguthiyaai enakkai nintreer
Indru naan kaanum menmaigal ellaam
Unthanin karangalal enakku thantheer

Jeba
      Tamil Christians songs book
      Logo