என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya
என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா – En Vazhkai Ellam Neerthanaiyya
1.என் வாழ்க்கை எல்லாம் நீர்தானையா
என் வாழ்நாளெல்லாம் *நீர்தானையா
உமக்காகவே உமக்காகவே
என் நாட்களெல்லாம் உமக்காகவே
2.நெருக்கப்பட்டேன் நான் நொறுக்கப்பட்டேன்
என் கண்கள் உம்மை நோக்கியதே
அமிழ்ந்து போனேன் நான் மூழ்கி போனேன்
உம் கரம் என்னை தாங்கியதால்
3.கைவிடப்பட்டேன் கலங்கி நின்றேன்
காத்தவர் இயேசு கைவிடரே
சோர்ந்து போனேன் நான் சோகமானேன்
சேனையின் கர்த்தர் என்னோடிருந்தார்
4.எல்லாம் இழந்தேன் தவித்து நின்றேன்
கல்வாரி நாயகன் தேற்றினரே
வீழ்ந்து போனேன் நான் விலகி நின்றேன்
விலகாமல் காத்தவர் நீர்த்தானையா
5.நிந்திக்கப்பட்டேன் நிலைகுலைந்தேன்
நீங்காதவர் என்னை நினைத்தாரே
தள்ளாடினேன் தாழ்த்தப்பட்டேன்
தயவாய் வந்தென்னை மீட்டவரே
En Vazhkai Ellam Neerthanaiyya song lyrics in English
1.En Vazhkai Ellam Neerthanaiyya
En Vazhnaalellam Neerthanaiyya
Umakkagaway Umakkagaway
En Naatkalellam Umakkagaway
2.Nerukkapatten Naan Norukkapatten
En Kangal Ummai Nokkiadhay
Amizhndhu Ponen Naan Moozhgi Ponen
Um Karam Ennai Thangiyadhay
3.Kaividapatten Kalangi Nintren
Kaathavar Yesu Kaividaray
Sourndhu Ponen Naan Soagamanen
Saynayin Karthar Ennodirindhar
4.Ellam Izhanden Thavithu Nintren
Kalvari Naayagan Thetrinaray
Veezhndu Ponen Naan Vilagi Nintren
Vilagamal Kaathavar Neerththanaiyya
5.Nindhikkapatten Nilaikulaindhen
Neengaadhavar Ennai Ninaitharay
Thalladinen Thazhthapatten
Dhayavai Vandhennai Meettavaray
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்