En Vaazhvil RatchipU vanthathae song lyrics – என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே

Deal Score0
Deal Score0

En Vaazhvil RatchipU vanthathae song lyrics – என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே

என் வாழ்வில் இரட்சிப்பு வந்ததே ஆத்தும ஆதாயம் தந்ததே – 2

  1. விசுவாசம் நம்பிக்கை வந்ததே பெலனும் சுகமும் தந்ததே – 2 மேட்டிமை பெருமை அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2

இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2

  1. என் வாழ்வில் பரிசுத்தம் வந்ததே பரமனின் தயவைத் தந்ததே – 2 அசுத்த இச்சைகள் அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2

-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2

  1. என் வாழ்வில் கனிகள் வந்ததே தாழ்மை இரக்கம்தந்ததே -2
  2. மேட்டிமை பெருமை அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே – 2

-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே – 2

  1. என் வாழ்வில் ஆனந்தம் வந்ததே இனியபாடலை தந்ததே – 2 கவலைகஷ்டங்ள்அகன்றதே இயேசுவே அதற்குகாரணரே 2

-இயேசு என் ராஜனே இயேசு என் ஜீவனே

Jeba
      Tamil Christians songs book
      Logo