என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae
என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae
என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2
ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2
கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
உங்க கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
- முகாந்திரம் இல்லாமல், ஒன்றுமே நீர் செய்வதில்லை.
சொன்னதை செய்வதில், உமக்கு நிகர் யாரும் இல்லை .- 2
அற்பமான ஆரம்பம், அற்புதமாய் மாறிடுமே
அடைக்கப்பட்ட வாசல்கள், இன்றைக்கே திறந்திடுமே -2
தீங்கு என்னை அணுக விடமாட்டீர்
தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை
- தேவைகளின் மத்தியிலும், காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும்வரை , பாதத்திலே நிலைத்திருப்பேன் – 2
துன்பமான நேரங்கள், இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உம் வாழ்க்கை, அலங்கமாய் எழும்பிடுமே – 2 தீங்கு
En Uyarntha adaikkalamae song lyrics in English
En Uyarntha adaikkalamae
Naan Nambum keadagamae-2
Aa paththil anukoolamae kaividatha kanmalaiyae-2
Kiruba kiruba kiruba periyathae
kiruba kiruba kirubai siranthathae
unga kiruba kiruba kiruba periyathae
kiruba kiruba kirubai siranthathae
1.Muganthiram illmal ontrumae Neer seivathillai
sonnathai seivathil umakku nigar yaarum Illai -2
arpamana aarambam arputhamaai maaridumae
adaikkapatta vaasalgal intraikae thiranthidumae -2
Theengu ennai anuga vidamatteer
Theengu ennai nerunga vidamatteer – Kirubai
2.Devaigalin maththiyilum kaathiruppean
poruthiruppean Um Magimai vilangumvarai
paathathilae nilaithirupean-2
Thunbamana nearangal inbamaga maaridumae
idinthupona um vaalkkai alangamaai elumidumae-2 – Theengu