என் தகப்பன் நீங்கதானப்பா – En Thagappan neengathanappa

Deal Score0
Deal Score0

என் தகப்பன் நீங்கதானப்பா – En Thagappan neengathanappa Tamil Christian song lyrics, Written, Composed & Sung by Aaron John

என் தகப்பன் நீங்கதானப்பா
நீர் மட்டும் போதும் யேசப்பா-2

தேவை எல்லாம் நீர்தானய்யா
என் குறை எல்லாம் தீர்த்தீரையா-2

இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்
என் இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்

அப்பா நீங்க இருக்கையிலே
கவலை ஏதும் எனக்கு இல்ல-2

1..பாடுகள் வேதனைகள் துன்பமோ துயரமோ-2
எது வந்தாலும் நான் சோர மாட்டேன்
என்னோடு இருப்பதால் பயம் இல்லையே-2

2.பாவியான என்னையும் தூக்கி சுமப்பவரே-2
பெயர் சொல்லி அழைத்தவரே
சாட்சியாக நான் வாழ்ந்திடுவேன்-2

என் தகப்பன் நீங்கதானப்பா song lyrics, En Thagappan neengathanapa song lyrics, Tamil songs

En Thagappan neengathanappa song lyrics in English

En Thagappan neengathanapa
Neer mattum pothum yesappa – 2

Thevai ellam neerthaanaiya
En kurai ellam theertheraiya – 2

Idhayathin yekkam ellam niraivetrineer
En Idhayathin yekkam ellam niraivetrineer

Appa neenga irukkayila
Kavalai yethum enakku illa – 2

1.Paadugal vethanaigal thunbamo thuyaramo – 2
Ethu vanthalum naan sora maaten
Ennodu iruppathal bayam illaye – 2

  1. Paaviyana ennayum thooki sumapavarae – 2
    Peyar solli alaithavarae
    Saatchiyaga naan vaalnthiduven – 2

Key Takeaways

  • The article features the song ‘என் தகப்பன் நீங்கதானப்பா – En Thagappan neengathanappa’ written, composed, and sung by Aaron John.
  • It provides both Tamil and English lyrics of the song, highlighting the emotional connection to God.
  • The lyrics express themes of reliance on the divine, overcoming troubles, and finding peace in faith.
Jeba
      Tamil Christians songs book
      Logo