என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan
என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan
நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்
1.என் தாயின் கருவிலே நான் உருவான
நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
நாள்தோறும் காத்து வந்தீர்
நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவை பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்
2.பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மைவிட்டு தூரம் சென்று
நாள்தோறும் காத்து வந்தீரே
3.நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாய் தேடிவந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் – உம்
மகன் என்னை தேடி வந்தீரே
4.நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிடா உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா
En Thaayin Karuvilae Naan song lyrics in English
Neer seitha nanmaikalai ninaikintrean
karuthodu nantri solkirean
1.En Thaayin Karuvilae Naan uruvaana
naal muthal naalthorum kaathu vantheerae
en naasiyalae naan swasiththa naal muthal
naal thorum kaathu vantheerae
Nandri nandri bali seluthiyae
naathan yesuvaiyae paaduvean
koadi nandri bali seluthiyae
Jeevan thanthavarai paaduvean
2.Paaviyaga naan vaalnthu
Paavam seitha naatkalilum
Naalthorum kaathu vantheerae
naan ummai vittu thooram sentru
thurogam seitha naatkalilim
Naalthorum kaathu vantheerae
3.Naan thikkattru thunaiyintri
Thigaithitta nearaththil
Thunaiyaga theadi vantheerae
naan thukkaththaal manam nonthu
Madikintra nearathil um
magan ennai theadi vantheerae
4.Naan manathara neasitha
manithargal maranthalum
maravatha neasar neer aiya
en soolnilaigal maarittalum
maarida um kirubaiyalae
naalthorum thaangineeraiya
En Thaayin Karuvilae Naan song lyrics, Neer seitha nanmaikalai ninaikintrean lyrics