En Pathiram Nirapidume – நிரப்பிடுமே

Deal Score0
Deal Score0

En Pathiram Nirapidume – நிரப்பிடுமே Tamil Christian Song Lyrics in English.Written, composed and Sung by Jerry Jemson.

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே
அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே

அபிஷேக நதியே பொழிந்திடுமே
அக்கினி காற்றே வீசிடுமே

1) அந்நிய பாஷைகள் நாவில் தாருமே
உமக்காய் வாழ்ந்திட பெலன் தாருமே
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
சத்துவம் தந்து நடத்திடுமே

2) மேல் விட்டறையில் இறங்கினீரே
எங்கள் மத்தியில் இறங்கிடுமே
சீஷர்களை பயன்படுத்தினீரே
எங்களையும் பயன்படுத்திடுமே

3) உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில்
உம் ஜனங்கள் உயிர்பெற செய்தீரே
எங்களின் உலர்ந்த வாழ்வினையே
உயிர்பெற்று எழ செய்திடுமே

En Pathiram Nirapidume song lyrics in English

En Paathiram Nirapi Nirapidume
Abishega Thailathale Nirapidume
Nirapidume Nirapidume
Anantha Thailathale Nirapidume

Abishega Nathiye Polinthidume
Akkini Katre Veesidume

1) Anniya Bashaigal Naavil Tharume
Umakaai Vazhnthida belan thaarume
Saathaanin Kotayai Muriyadika
Sathuvam Thanthu Nadathidume

2) Mel Veetarayil Irangineere
Engal Mathiyil Irangidume
Seeshargalai Payanpaduthineere
Engalayum Payanpaduthidume

3) Ularntha Elumbugalin Pallathaakile
Um Janangal Uyirpera Seitheere
Engalin Ularntha Vazhvinaye
Uyirpetru Ezha Seithidume

En Paathiram Nirappidum Tamil Christian Song.

Song written, composed and Sung by Jerry Jemson Produced by Rev. N. Johnson Music composed by Joseph Kennaniah

godsmedias
      Tamil Christians songs book
      Logo