என் நேசரே – En Nesarae
என் நேசரே – En Nesarae Tamil Christian song lyrics,Written,Tune & Sung by Sis. Malliga Chandran.Praise God for his Mercy.
என் நேசரே..
வழுவாமல் என்னை காத்தீரே -2
மனம் போல வாழ்ந்த என்னையும்
மனதார ஏற்றுக்கொண்டீரே- ஏன் நேசரே
கல்வாரி அண்டை வந்தேனே -2
உம் காயங்கள் நான் பார்க்கையில்
என் வாழ்வின் நம்பிக்கையானீரே -2 என்நேசரே
என் ஆத்ம நேசர் நீரல்லோ-2
மணவாட்டியாக மாற்றினீர்
மணவாளர் நம்மோடு சேர்ந்திட -2 என்நேசரே
என் நேசரே song lyrics, En Nesarae song lyrics. Tamil songs
En Nesarae song lyrics in English
En Nesarae
Valuvamal Ennai Kaatheerae -2
Manam Pola Vaalntha Ennaiyum
Manathara Yeattrukondeerae -2- Ennesarae
Kalvaari Andai Vantheanae -2
Um Kaayangal Naan paarkkaiyil
En Vaalvin Nambikkaiyaneerae -2 – En Nesare
En Aathma Nesar Neerallao-2
Manavattiyaga Maattrineer
Manavalar Nammodu Searnthida -2 – En Nesare