என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla

Deal Score0
Deal Score0

என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla

என் நினைவுகள் அல்ல
என் வழிகளும் அல்ல
என்னை நித்தம் நடத்தினீர்
வழுவாமல் பாதுகாத்தீர்….(2)

பல்லவி..
இல்லை,இல்லை, இல்லை, என்ற நிலையிலும்
நிறைவு, நிறைவு, என்று சொல்லி அரவனித்தீர்

என் நினைவுகள் அல்ல….

சரணம் – 1
பூமியை பார்க்கிலும்
வானங்கள் உயர்ந்தது
என் நினைவை பார்க்கிலும்
உம் நினைவு உயர்ந்தது – 2
இஸ்ரவேல் ஆரோன் குடும்பத்தாரை ஆசிர்வதித்தாரே… -2
இல்லை…..

சரணம் -2
தாயானவள் தன்
கர்ப்பத்தின் பிள்ளையை
மறந்தாலும் நான்
உன்னை மறப்பேனோ -2
உள்ளங்கையில் வரைந்து நிர்மூலம்
ஆக்காமல் உருவாக்கினீர்… -2
இல்லை…..
சரணம் -3
தேவன் ராகேலை
நினைத்து செவிகொடுத்து
நிந்தையை நீக்கிவிட்டார்
யோசேப்பை ஈன்றெடுத்தாள் -2
ஆபிரகாம் ஈசாக்கு
உடன்படிக்கை கண்ணோக்கினார் -2
இல்லை….
என் நினைவுகள் அல்ல

En Nenaivukal Alla song lyrics in English

En Nenaivukal Alla
En Vazhikalum Alla
Ennai Niththam Nadathineer
Vazhuvamal Paathukatheer -2

Illai Illai illai Entra Nilaiyilum
Niraivu Niraivu Entru solli aravanitheer
En Nenaivukal Alla

1.Boomiyai Paarkkilum
Vaanangal Uyarnthathu
En Nianaivai paarkkilum
Um Ninaivu Uyarnthathu -2
Isravel Aaron Kudumbatharai Aaseervathitharae -2 Ilali

2.Thaayanaval Than
Karpaththin Pillaiyai
Marnthalum Naan
Unnai Marappeano -2
Ullangaiyil Varainthu Nirmoolam
Aakkamal Uruvakkineer -2 – Illai

3.Devan Rakeagalai
Ninaithu Seikoduthu
Ninthaiyai Neekkivittaar
Yoseappai Eentreduthaal -2
Abiraham Eesakku
Udanpadikkai kannokkinaar – 2 – Illai

Jeba
      Tamil Christians songs book
      Logo