En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics – என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics – என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் நேசரேசுவை நான் என்றும் பாடுவேன்
என் ஆத்துமாவை நித்தம் நேசிக்கின்றவர்
என் நேசர் லீலியிலும் வெண்மையானவர்
என் வாழ்வில் நறுமணமீந்தவர்
- பெலனற்றுப் போகையில் என் பெலனவரே
இன்ப துன்ப நேரத்தில் என் நண்பரவரே
பொற்தள வீதியில் பாடி மகிழ
என் நேசரேசு மீட்டுக் கொண்டாரே - கடும் புயல் சீறிடும் அலைகள் மோதிடும்
கண்ணுக்கெட்டா கரைதனை
உள்ளம் நாடிடும் – பொற்கரம் நோக்கி
என் கண்கள் பதிப்பேன் என் நேசரேசு மீட்டுக் கொண்டாரே - எட்டியாய் கசந்திட்ட என் வாழ்வு இனித்திட
எத்தனாய் அலைந்திடாது நித்தம் பின் செல்ல ஏந்திட்டார்
பொற்கரத்தில் ஆவலாய் என்னை
எந்நாளும் இன்ப துதிகள் பாடவே
En neasaresuvai Naan Entrum paaduvean song lyrics in english
En neasaresuvai Naan Entrum paaduvean
En Aathumavai Niththam Neasikintravar
En Neasar Leeliyilum Venmaiyanavar
En Vaalvil Narumanameenthavar
1.Belanattru Pogaiyil En Belanavarae
Inba Thunba Nearathil En nanbaravarae
Porthala veethiyil Paadi Magila
En neasresu Meettu Kondarae
2.Kadum Puyal seeridum Alaigal Mothidum
Kannuketta Karaithanai
ullam naadidum Porkaram Nokki
En Kangal pathippean En neasaresu Meetkku kondarae
3.Eettiyaai Kasanthitta En Vaalvu Inithida
Eththanaai Alainthidathu Niththam Pin sella yeanthittaar
Porkarathil Aavalaai Ennai
Ennaalum Inba thuthigal paadavae
R-6/8 Blues T-120 E 6/8