என் நாசில் உம் சுவாசம் – En Nasil Um Swasam
என் நாசில் உம் சுவாசம் – En Nasil Um Swasam Thanthu Ummai Unara seitheer Tamil Christian song Lyrics,tune and sung by Reji Reejan.
என் நாசில் உம் சுவாசம் தந்து
உம்மை உணரச்செய்தீர்
என் கண்ணில் உம்கையை வைத்து
உம்மை காணச்செய்தீர்(2)
உம் சாயலாகவே படைத்தீரே
உம்மழகை எனக்குள்ளே வைத்தீர்(2)
இந்த உலகமே வியக்கவே வைத்தீர்
விவரிக்க முடியாமல் திகைத்தேன்
நன்றி நன்றி என் நேசருக்கு நன்றி
நன்றி நன்றி என் தேவனுக்கு நன்றி
நன்றி நன்றி என் கர்த்தருக்கு நன்றி
நன்றி நன்றி எனை சுமந்தவர்க்கு நன்றி
நீர் தொடாமல் நான் உம்மை தொட்டு சுகமானேன்
நான் இன்று சுகமானேன்
தள்ளாடும் முழங்காலை திடப்படுத்தி
நடக்கச்செய்தீரே என்னை நடக்கச்செய்தீர்
ஜீவ ஊற்று நீர்தானே என் தாகம் தீர்பவர் நீர்தானே
உம்மைப்போல யாரும்மில்லை தேவனே
எனக்கு உம்மைப்போல யாரும்மில்லை தேவனே
நன்றி நன்றி என் நேசருக்கு நன்றி
நன்றி நன்றி என் தேவனுக்கு நன்றி
நன்றி நன்றி என் கர்த்தருக்கு நன்றி
நன்றி நன்றி எனை சுமந்தவர்க்கு நன்றி
நான் பிழைத்து வாழ கிருபை தாரும்
துதித்திடவே அனுதினம் (உம்மை)துதித்திடவே
என்னை ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன் என்று வாக்கு தந்தீர் எனக்கு வாக்கு தந்தீர்
உம் வார்த்தையால் நான் சுகமானேன்
என் நாவினாலே உம்மை துதிப்பேன்
உம் சத்தம் கேட்டு உள்ளம் உருகினேனே
என் உள்ளம் உருகி உம்மை அனைத்தேனே
நன்றி நன்றி என் நேசருக்கு நன்றி
நன்றி நன்றி என் தேவனுக்கு நன்றி
நன்றி நன்றி என் கர்த்தருக்கு நன்றி
நன்றி நன்றி எனை சுமந்தவர்க்கு நன்றி
என் நாசில் உம் சுவாசம் தந்து
உம்மை உணரச்செய்தீர்
En Nasil Um Swasam song lyrics in English
En Nasil Um Swasam Thanthu
Ummai Unaraseitheer
En Kannil Umkaiyai Vaithu
Ummai Kaanaseitheer-2
Um Saayalagavae Padaitheerae
Ummalagai Enakkullae Vaitheer-2
Intha Ulgamae Viyakka vaitheer
Vivarikka mudiyamal Thigaithean
Nantri Nandri En Nesarukku Nantri
Nantri Nandri En Devanukku Nandri
Nantri Nandri En Kartharukku Nantri
Nantri Nandri Ennai Sumanthavarkku Nandri
Neer Thodamal Naan Ummai Thottu Sugamanean
Naan Intru sugamanean
Thalladum Mulankaalkalai Thidapaduthi
Nadakku seitheerae Enani Nadakka seitheer
Jeeva Oottru Neerthanae En Thaagam Theerpavar Neerthanae
Ummai Pola Yaarumillai Devanae
Enakku Ummai pola Yaarumillai Devanae – Nantri
Naan pilaithu Vaala kirubai Thaarum
Thuthithidavae Anuthinam Ummai Thuthithdavae
Ennai Yeanthuvean Sumappean Thappuvippean
Entru Vaakku Thantheer Enakku Vakku thantheer
Um Vaarthaiyaal Naan sugamanean
En Naavinalae Ummai Thuthippean
Um Saththam Keattu Ullam Urugineanae
En ullam Urugi Ummai Anaitheanae – nantri
என் நாசில் உம் சுவாசம் song lyrics, En Nasil Um Swasam song lyrics.