
En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே
Tamil Lyrics :-
என் நாவு உம்மை பாடுமே இயேசப்பா
உங்க அன்பை என்றும் பாடுவேன்
நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்
நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன்
கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரே
மலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரே
உம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு
மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்
சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்
உம் அழகுள்ள கண்களாளே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு