En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு
En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு
என் முன்னால என் முன்னால இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை
என் முன்னால இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை
1.இன்று காணும்
எகிப்தியனை இனிமேல்
பார்ப்பதில்லை இன்று காணும்
எகிப்தியனை இனிமேல்
பார்ப்பதில்லை என் பக்கத்திலே ஆயிரம்
பதினாயிரம் விழுந்தாலும்
அணுகுவதில்லை என் பக்கத்துல ஆயிரம்
பதினாயிரம் விழுந்தாலும் அணுகுவதில்லை
விழுந்தாலும்
அணுகுவதில்லை விழுந்தாலும்
அணுகுவதில்லை விழுந்தாலும்
அணுகுவதில்லை விழுந்தாலும்
அணுகுவதில்லை என்
முன்னால என் முன்னால இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை hey
2.உனக்கெதிரான
ஆயுதங்கள் ஒன்றுமே
வாய்ப்பதில்லை
உனக்கெதிரான
ஆயுதங்கள் ஒன்றுமே
வாய்ப்பதில்லை என் தேவனின் மறைவில்
இருப்பதினால் எதுவும்
நெருங்குவதில்லை என் தேவனின் மறைவில்
இருப்பதினால் எதுவும்
நெருங்குவதில்லை எதுவும் எதுவும்
நெருங்குவதில்லை எதுவும்
நெருங்குவதில்லை எதுவும்
நெருங்குவதில்லை எதுவும்
நெருங்குவதில்லை என் முன்னால என் முன்னால
இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை
3.சிங்க கெபியோ சூளை நெருப்போ வந்தாலும்
சேதமில்லை சிங்க கெபியோ சூளை நெருப்போ
வந்தாலும்
சேதமில்லை தானியேலின் தேவன் நம் தேவன்
எதைக் குறித்தும்
கலங்குவதில்லை தானியேலின் தேவன் நம் தேவன்
எதைக் குறித்தும்
கலங்குவதில்லை எதை குறித்தும்
கலங்குவதில்லை எதை குறித்தும்
கலங்குவதில்லை எதை குறித்தும்
கலங்குவதில்லை எதை குறித்தும்
கலங்குவதில்லை
என்முன்னால என் முன்னால இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை என் பின்னால
இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் முன்னால கிருபை
இருப்பதால் தொடர்ந்து வருவதே இல்லை என்
முன்னால இயேசு
இருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை
என் பின்னால கிருபை இருப்பதால் சத்துரு
பின்தொடர்ந்து வருவதே இல்லை