என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka
என் மீது அன்பு வைக்க யார் – En Meethu Anbu Vaikka Yaar irukka
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்
என் வேதனையை புரிந்து கொள்ள யார் இருக்கா நான் பிறக்கும் முன்னே கண்ட எந்தன் இயேசுருக்கார்
ஆதரவாய் யாருமின்றி என்னை அரவணைக்க இங்கு யாரும் இல்லை
ஆதரவே நானும் ஆராதிக்கும் இயேசு கண்களை மூடி தினம் அவரிடத்தில் பேசு
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்
வாழ்க்கையில் துயரம் வரும் இன்னல்கள் இன்னும் வரும் பாரத்தோடு ஜெபித்து வந்தால் உன் வாழ்க்கை ஜெயம் பெறும் (2)
உறவுகள் உதவி செய்ய யாரும் வரலையே
என் இயேசு கையப்பிடித்தார் இன்னும் விடலையே (2)
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்
காலம் கடந்தாலும் நாட்கள்கள் ஓடினாலும்
என் தேவன் பாதத்திலே நித்தமும் நிலைத்திருப்பேன் (2)
உயிரையே எடுக்கத் துணிந்த மனிதன் மத்தியில்
மனிதனாய் பிறந்து உயிரைக் கொடுத்த தேவனே (2)
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்
பாதையின் வழியெங்கும் முட்களே நிறைந்திருக்கும் பாதம் வலிக்காதே என் தேவன் கரம் இருக்கும் (2)
என்னோட தேவைகளை அறிந்த நேசரே
என்னோட தேவைகளே நீங்க ஒருவரே (2)
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை ஏசு இருக்கார்
என் வேதனையை புரிந்து கொள்ள யாரு இருக்கா நான் பிறக்கும் உன்னை கண்ட எந்த இயேசுருக்கார்
ஆதரவாய் யாருமின்றி என்னை அரவணைக்க இங்கு யாரும் இல்லை
ஆதரவே நானும் ஆராதிக்கும் இயேசு கண்களை மூடி தினம் அவரிடத்தில் பேசு
என் மீது அன்பு வைக்க யார் இருக்கா
இனி யாருமே தேவையில்லை இயேசு இருக்கார்
En Meethu Anbu Vaikka Yaar Irukka song lyrics in English
En Meethu Anbu Vaikka Yaar irukka