En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே
En manasula kudi konda dheivame song lyrics – என் மனசுல குடிகொண்ட தெய்வமே
என் மனசுல குடிகொண்ட தெய்வமே உம்மை நான் ஆராதிப்பேன் நீர் நல்லவர் வல்லவர் போதுமானவர் உம்மை நான் ஆராதிப்பேன் ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை பிதாவே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை ஆராதனை ஆவியே ஆராதனை – என்
- இராஜாக்கள் எதிர்த்து நின்றாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் இராஜாதி இராஜாவாக இருப்பதினால் உம்மை நான் ஆராதிப்பேன்
- சிங்க கெபியில் என்னை போட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் யூதாவின் சிங்கமாக இருப்பதினால் உம்மை நான் ஆராதிப்பேன்
- மரணம் என்னை சூழ்ந்திட்டாலும் உம்மை நான் ஆராதிப்பேன் நீர் ஜீவனாய் எனக்குள் இருப்பதினால்
உம்மை நான் ஆராதிப்பேன்