என் ஜீவனுள்ள நாட்கள் – En Jeevanulla Naatkalellaam

Deal Score0
Deal Score0

என் ஜீவனுள்ள நாட்கள் – En Jeevanulla Naatkalellaam christian song lyrics in Tamil, Written & Sung by Rev. V.S.Lourduraj.

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மை துதித்திடுவேன்
உம் நாமத்தையே சொல்லி சொல்லி உயர்த்தி மகிழுவேன்
ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே

வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்ற நிலத்தில்
என் ஆன்மா உம்மீதே தாகமாய் என்றுமே உள்ளதே
என் தேவனே உம்மை அதிகாலம்
தினம் தினம் தேடுவேன்
தினம் தினம் தேடுவேன்

நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போலவே என் மனம் உம் மீதே திருப்தியாகி தினமும் மகிழுதே
என் துணையாளரே உம்மில் களிகூரவே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் மார்பில் சாய்ந்திடுவேன்

படுக்கையிலும் உம்மை நினைக்கிறேன்
இராச்சாமத்தில் தியானிப்பேன்
உமது மகிமை வல்லமையை கண்டு துதிக்கிறேன்
உம்முகமே தினம் கண்டிடவே ஆவலாய் உள்ளதே
ஆவலாய் உள்ளதே

En Jeevanulla Naatkalellaam song lyrics in English

En Jeevanulla Naatkalellaam Ummai Thuthithiduvean
Um Namaththaiyae Solli Solli Uyarthi Magiluvean
Jeevanai Paarkkilum Um Kirubai Nallathu
Um Kirubaiyaal Enani nirappidumae

Varandathum vidaithathum Thanneerattra Nilaththil
En Aanma Ummeethae Thaagamaai Entrumae Ullathae
En Devanae ummai Athikalamae
Thinam Thinam Theaduvean -2

Ninaththaiyum Koluppaiyum Undathu Polavae
En Manam um meethae Thirupthiyagi Thinam Magiluthae
En Thunaiyalarae Ummil Kazhikooravae
Um Maarbil Saainthiduvean -2

Padukkaiyilum Ummai nianikirean
Raachamaththil Thiyanippean
Umathu Magimai Vallamai Kandu Thuthikkkirean
Um mugamae Thinam kandidavae
Aavalaai ullathae -2

Tune & Chorus: Sis. Vasanthi Karunaprakasam

Music & Keyboard
sequencing and arranged by – Bro. Jai Sudhakar
63 ம் சங்கீதத்தை பாடலாக தந்து, பாட வைத்த தேவனை துதிக்கிறேன்.

நீங்களும் இணைந்து பாடி கர்த்தரை துதிக்கும் போது, தேவ பிரசன்னத்தை உணர்ந்து ஆசீர்வதிக்கப்படுவீர்கள்

என் ஜீவனுள்ள நாட்கள் song lyrics. En Jeevanulla Naatkalellaam song lyrics,

godsmedias
      Tamil Christians songs book
      Logo