என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

Deal Score+9
Deal Score+9

என் இதயம் துடிக்க மறந்தா – En Ithayam Thudikka Marantha

என் இதயம் துடிக்க மறந்தா
அதுதான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால்
அந்த நாள் என் மரணம்

(1) எங்கள் மத்தியில் (சபையிலே) நீர் வாருமே
உங்க மகிமையால் எங்களை மூடுமே
என் சிரிப்பிலும் வலி மறையுதே
அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே
உம் கரம் என்னை அனைக்குதே (2)

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

2.உங்க கிருபைதான் எங்கள் நீர் ஒருவர்தான்
எங்கள் வாஞ்சயே உம் இதய துடிப்பை
நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கணும்
உம் சமூகத்தில் நான் கிடக்கணும்
என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)

ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே

En Ithayam Thudikka Marantha song lyrics in english

En Ithayam Thudikka Marantha
Athuthaan kadaisi nimidam
naan ummai thuthikka maranthaal
antha naal en maranam

1.Engal Maththiyil (sabaiyilae) Neer vaarumae
Unga Magimaiyaal engalai moodumae
En Sirippilum vali maraiyuthae
Athai aribavar neer oruvarai
en alugaiyum ummai thuthikkuthae
um karam ennai anaikkuthe -2

Aarathanai Aarathani Um oruvarukkae

2.Unga kirubaithaan Engal neer oruvarthaan
Engal vaanjaiyae um idhaya thudippai
naan ariyanum en idhayam umakkaga thudikkanum
um samoogaththil naan kidakkanum
en Jeevan um paatham madiyanum -2

Aarathanai Aarathani Um oruvarukkae

Jeba
      Tamil Christians songs book
      Logo