En Belanagiya Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே
En Belanagiya Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே
என் பெலனாகிய கர்த்தாவே
என்னை பெலப்படுத்தி நடத்துமய்யா-2
1.எங்கிருந்து தூக்கினீரே
அங்கிருந்து உயர்த்துமய்யா-2
உன்னை பின் தொடர்ந்து வருவேனைய்யா
என் கரம்பிடித்து நடத்துமய்யா-2 – என் பெலனாகிய
2.தள்ளப்பட்ட என்னையுமே
நீர் தயவாய் நினைவு கூர்ந்தீர்-2
எங்கோ வாழ்ந்த என்னை
உன் அருகினில் கொண்டு வந்தீரே-2 – என் பெலனாகிய
3.சொந்தங்கள் வெறுத்தபோது
செட்டை நிழலில் சேர்த்து கொண்டீர்
கருத்தாய் விசாரித்தீர்
கலங்காமல் பார்த்துக் கொண்டீர்-2 – என் பெலனாகிய
En Belanagiya Karthavae song lyrics in English
En Belanagiya Karthavae
Ennai Belapaduthi nadathumaiya-2
1.Engirunthu Thookkineerae
Angirunthu Uyarthumaiya-2
Unnai pin Thodarnthu Varuveanaiya
En karam pidithu Varuveanaiya -2- En Belanagiya
2.Thallapatta Enaniyumae
Neer Thayavaai Ninaivu Koorntheer-2
Engo vaalntha Ennai
Un Aruginil Kondu Vantheerae -2- En Belanagiya
3.Sonthangal veruthapothu
Settai nizhalil Searthu kondeer
Karuthaai visaritheer
Kalangamal paarthu Kondeer -2- En Belanagiya
En Belanagiya Karthavae is beautiful Tamil Christian song by all means Lyrics, Tune, Composed & Sung By Eva. D. Kennedy Prema.