En Arugil Irum En Yesuvae song lyrics – என் அருகில் இரும் என் இயேசுவே
En Arugil Irum En Yesuvae song lyrics – என் அருகில் இரும் என் இயேசுவே
என் அருகில் இரும் என் இயேசுவே
என்னை விட்டு அகலாதிரும் -2
ஹாலேலூயா .. ஹாலேலூயா -4
1.இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும்
2.கண்ணீரின் நேரத்தில் தாயாயிரும்
நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாயிரும்
3.தனிமையின் நேரத்தில் என் துணையாயிரும்
உடைபட்ட நேரத்தில் என் தோழனாயிரும்
En Arugil Irum En Yesuvae song lyrics in english
En Arugil Irum En Yesuvae
Ennai Vittu Agalathirum -2
Halelluya Halelluya -4
1.Irulin Nearathil Velichamayirum
Maranaththin Nearathil En Jeevanayirum
2.Kanneerin Nearathil Thaayayirum
Nerukkaththain Nearathil Thanthaiyayirum
3.Thanimaiyin Nearathil En thunaiyayirum
Udaipatta Nearathil En Thozhanayirum
R- Analog Pop T-100 Em 4/4